Home Blog Page 21

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருவிகளில் நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அகஸ்தியர் அருவியும் ஒன்றாகும். இ்ந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக் கொண்டே இருப்பதால் உள்ளூர் மட்டுமன்றி வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், கோடை காலங்களில் இங்கு படையெடுத்து வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மே 1-ந் தேதி அரசு விடுமுறை என்பதாலும், ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், “அகஸ்தியர் அருவியில் குளிப்பது எங்களுக்கு ஆனந்தமாக உள்ளது. கோடை காலத்தில் வேறு எங்கும் தண்ணீர் இல்லாததால் இங்கு வரும் அனைவரும் ஏமாற்றம் அடையாமல் குளித்துச் செல்லும்படி உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.

பாபநாசம் சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள், வனத்துறையினர் வாக்குவாதம்

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரு வேனில் சுற்றுலா பயணிகள் மாலை 3 மணிக்கு பிறகு வந்தனர். ஆனால் நேரம் ஆனதால் பாபநாசம் வனசோதனை சாவடியில் வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் சுற்றுலா பயணிகளுக்கும், வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகளை திரும்பிச் சென்றனர்.

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் வெயில் அடித்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காற்று வீசி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக காணப்படுகிறது.

இந்த நிலையில் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சற்று அதிகமாக விழுகிறது. எனவே இங்கு சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவியில் தண்ணீர் ஆண்கள் குளிக்கும் பகுதியில் குறைவாக விழுகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் இல்லை. எனவே ஆண்களும், பெண்களும் ஆண்கள் குளிக்கும் பகுதியிலேயே குளித்து சென்றனர். ஜூன் மாதத்தில் சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

01/05/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (01/05/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 01/05/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

30/04/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (30/04/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 30/04/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

27/04/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (27/04/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 27/04/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் – இன்று முதல் இரவிலும் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்று முதல் இரவிலும் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். சாரல் மழை விட்டுவிட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவது வழக்கம்.

ஆனால், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, சீசன் நேரத்தில் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா தொற்று குறைந்ததால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதுவும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்தொடங்கியது. தற்போது கடுமையான வெயில் அடித்து வருகிறது. எனினும், ஏற்கனவே பெய்த மழையினால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இருந்ததால் அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. மெயின் அருவியில் மிகவும் குறைவாகவும், ஐந்தருவியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஆனால், பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சற்று அதிகமாக விழுகிறது.

நேற்று விடுமுறை நாள் என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுந்தாலும் அதில் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்.

இரவில் குளிக்க அனுமதி

இன்று (ஏப்ரல் 25) முதல் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் இரவு முழுவதும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், பழைய குற்றாலம் அருவியில் இரவில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே அங்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் – வினோத செடி உரசியதால் வழிதவறி சென்றதாக தகவல்

விண்ணப்பித்து விட்டீர்களா? – திருப்பூர் வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்ட வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேர்க்காணல் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் வினீத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விபரம் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Recruitment for the post of Office Assitant Revenue Department

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 15/05/2022 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application Form – Recruitment for the post of Office Assitant Revenue Department

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியர்,
வருவாய்த் துறை (அ-பிரிவு),
அறை எண் 224, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641 604

24/04/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (24/04/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 24/04/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

20/04/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (20/04/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 20/04/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

17/04/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (17/04/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 17/04/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்புகள்

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தேசிய நல்வாழ்வுக் குழுமத்தின் பல்வேறு திட்டங்களுக்காக மனநல ஆலோசகர் (Psychologist), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பாதுகாவலர், துப்புரவு பணியாளா், மருத்துவமனை பணியாளா்(Hospital Worker), மருந்தாளுநா்(Pharmacist), சமூக பணியாளா்(Social Worker) ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 26.04.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள், கல்வித் தகுதி, ஊதியம், ஆகியவற்றின் விபரங்களை பதவிகள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

▶️ மனநல ஆலோசகர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ பாதுகாவலர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ துப்புரவு பணியாளா் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ மருத்துவமனை பணியாளா் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ மருந்தாளுநா் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

▶️ சமூக பணியாளா் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு