திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தேசிய நல்வாழ்வுக் குழுமத்தின் பல்வேறு திட்டங்களுக்காக மனநல ஆலோசகர் (Psychologist), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பாதுகாவலர், துப்புரவு பணியாளா், மருத்துவமனை பணியாளா்(Hospital Worker), மருந்தாளுநா்(Pharmacist), சமூக பணியாளா்(Social Worker) ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் 26.04.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள், கல்வித் தகுதி, ஊதியம், ஆகியவற்றின் விபரங்களை பதவிகள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
▶️ மனநல ஆலோசகர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ பாதுகாவலர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ துப்புரவு பணியாளா் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ மருத்துவமனை பணியாளா் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ மருந்தாளுநா் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
▶️ சமூக பணியாளா் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சந்திரா என்கிற வேலுத்தாய் (வயது 54). தேயிலை பறிக்கும் வேலை செய்து வரும் இவர் விறகு எடுக்க அக்காமலை எஸ்டேட் அருகே உள்ள ஊசிமலை வனப்பகுதிக்குள் சென்றார்.
இது குறித்து சின்னக்கல்லார் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ”அக்காமலை வனப்பகுதியில் ஏராளமான வினோதமான செடிகள் உள்ளன. இதில் திசைதிருப்பான் என்ற செடி உள்ளது. அது நம் மீது உரசினால் நமக்கு சுயநினைவு இருக்காது. இதனால் நாம் எங்கு செல்கிறோம் என்றே நமக்கு தெரியாது. அதன்படிதான் வனப்பகுதிக்குள் சென்ற வேலுத்தாய் மீது இந்த செடி உரசி உள்ளது. இதனால்தான் அவர் சுயநினைவை இழந்து திசை தெரியாமல் பல கி.மீ. தூரம் சுற்றி உள்ளார்.
பின்னர் சுயநினைவுக்கு வந்ததும், இருள் சூழ்ந்துவிட்டதை அறிந்த அவர் அங்குள்ள ஒரு பாறை இடுக்கில் இரவு முழுவதும் இருந்துள்ளார். பின்னர் காலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து உள்ளார். இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் அதிகம் உண்டு. சுயநினைவை இழந்துவிடுபவர்கள் அதிடம் சிக்கினால் அதோ கதிதான். நல்லவேளையாக வேலுத்தாய் வனவிலங்கிடம் சிக்க வில்லை. எனவே தனியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்கள்.