விண்ணப்பித்து விட்டீர்களா? – திருப்பூர் வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு

திருப்பூர் வருவாய்த் துறையில் வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்ட வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேர்க்காணல் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் வினீத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விபரம் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Recruitment for the post of Office Assitant Revenue Department

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 15/05/2022 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application Form – Recruitment for the post of Office Assitant Revenue Department

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியர்,
வருவாய்த் துறை (அ-பிரிவு),
அறை எண் 224, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641 604

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here