Home Blog Page 19

19/06/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (19/06/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 19/06/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

தென்காசி மாவட்ட புதிய கலெக்டர்: யார் இந்த ஆகாஷ்?

ஆகாஷ் தென்காசி மாவட்டத்தின் 4-வது கலெக்டர் ஆவார்.

தென்காசி மாவட்ட கலெக்டராக இருந்த கோபால சுந்தரராஜ் சென்னை வணிக வரித்துறை இணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை பெருநகர குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆகாஷ் தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தென்காசி மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஏற்கனவே கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டு வரை இரண்டரை ஆண்டுகள் சேரன்மகாதேவி சப்-கலெக்டராக பணியாற்றி உள்ளேன். அப்போது ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தது. அப்போது சேரன்மகாதேவி சார்- ஆட்சியர் எல்கைக்குள் கடையம் பகுதிகள் இடம் பெற்றிருந்தது. எனவே இந்த பகுதிகளை பற்றி எனக்கு தெரியும். மேலும் இங்குள்ள முக்கிய பிரச்சினைகள் பற்றியும் அறிவேன். இங்கு பணியாற்றிய அனுபவத்தை வைத்து சிறப்பாக பணியாற்ற முடியும் என எதிர்பார்க்கிறேன்.

சேரன்மகாதேவிக்கு பிறகு சென்னையில் 3 ஆண்டுகள் பணி புரிந்தேன். வட்டார துணை ஆணையாளராக 2 ஆண்டுகளும், பெருநகர சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக 1 ஆண்டும் பணி புரிந்துள்ளேன். இந்த அனுபவங்களை வைத்து சிறப்பான முறையில் பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார். இவர் தென்காசி மாவட்டத்தின் 4-வது கலெக்டர் ஆவார்.

நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. இந்த மாவட்டத்தில் இதுவரை அருண் சுந்தர் தயாளன், சமீரன், கோபால சுந்தரராஜ் ஆகிய 3 பேர் மாவட்ட கலெக்டர்களாக பணி புரிந்துள்ளனர்.

புதிய கலெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (30/06/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 30/06/2022

விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி: சேரன்மகாதேவி, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

15/06/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (15/06/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 15/06/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

13/06/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (13/06/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 13/06/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

11/06/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (11/06/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 11/06/2022

விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி பல்கலைக்கழக கல்லூரிகளில் முதல்வா் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

08/06/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (08/06/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 08/06/2022

விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி பல்கலைக்கழக கல்லூரிகளில் முதல்வா் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

பாபநாசம் மலைப்பாதையில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்திய மாணவர்கள்

பாபநாசம் சோதனைச் சாவடி முதல் அகஸ்தியர் அருவி வரையிலான சாலையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்தினர் திருவள்ளுவர் கல்லூரி மாணவர்கள்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் செந்தில் குமார் உத்தரவின்படியும், சூழல் மேம்பாட்டு அலுவலர் அன்பு அறிவுறுத்தலின்படியும் சூழல் மேம்பாட்டுக் கோட்டத்தின் திருக்குறுங்குடி, களக்காடு, அம்பாசமுத்திரம், பாபநாசம் ஆகிய நான்கு சூழல் சரகங்களின் உதவி வனஉயிரினக் காப்பாளர்களின் பங்கேற்புடனும், அரும்புகள் அறக்கட்டளை மற்றும் ATREE தொண்டு நிறுவனம் ஆகியோருடன் இணைந்து உலக சுற்றுச் சூழல் தினம் 2022 குறித்த விழிப்புணர்வு நிகழ்வு பாபநாசம் சோதனைச் சாவடியில் காலை 7.30 மணிக்கு துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருவள்ளுவர் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் அண்ணாதுரை மற்றும் வரலெட்சுமி, கிராம வனக்குழுக்களின் சேர்மன்கள் சூழல் மேம்பாட்டுக் கோட்ட வனப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பங்கேற்பாளர்கள் அனைவரும் பாபநாசம் சோதனைச் சாவடி முதல் அகஸ்தியர் அருவி வரையிலான சாலையில் மலையேற்ற நடைப்பயணமாகச் சென்று சாலையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை சேகரம் செய்தனர். பின்னர் அகஸ்தியர் அருவிப் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் துணிக் கழிவுகள் ஆகியவற்றை சேகரம் செய்ததுடன் அருவிப் பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகளையும் செய்து முடித்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் இராஜ. மதிவாணன் அவர்களால் உலக சுற்றுச் சூழல் தினம் 2022 குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி வாசிக்கப்பட்டு, அனைவராலும் உறுதி மொழி ஏற்கப்பட்டது. திருக்குறுங்குடி சூழல் வனவர் அப்துல் ரஹ்மான் வரவேற்புரையாற்றினார். பாபநாசம் சூழல் சரகத்தின் உதவி வன உயிரினக் காப்பாளர் பாரத் வாழ்த்துரை வழங்கினார். திருக்குறுங்குடி சூழல் சரகத்தின் உதவி வன உயிரினக் காப்பாளர்கள் யோகேஸ்வரன் மலையேற்ற நடைப் பயணத்தை துவக்கி வைத்தார். களக்காடு சூழல் வனவர் சிவக்குமார் அவர்களால் உலக சுற்றுச சூழல் தினம் 2022 குறித்த விழிப்புணர்வு உரை வழங்கப்பட்டது. விழிப்புணர்வு பணிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீருடன் கூடிய சிற்றுண்டி வழங்கப்பட்டது. இவ்விழிப்புணர்வு நிகழ்வுகள் அம்பாசமுத்திரம் மற்றும் பாபநாசம் சூழல் சரகத்தின் வனவர் மோகன்தாஸ் அவர்களால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.

மேலும் சூழல் மேம்பாட்டுக் கோட்ட நெல்லை அலுவலகப் பணியாளர்கள் உட்பட நான்கு சூழல் சரகத்தின் அனைத்து தன்னார்வலர்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்வின் இறுதியில் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் தலைமையில் துணை இயக்குநர் மற்றும் வன உயிரினக் காப்பாளர், அம்பாசமுத்திரம் அவர்களால் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு மஞ்சப்பை வழங்கும் விழாவில் சூழல் மேம்பாட்டுக் கோட்டப் பணியாளர்களும் கிராம வனக்குழுக்களின் சேர்மன்களும் கலந்து கொண்டார்கள்.

இதையும் படிக்கலாம்: வனப்பகுதிக்குள் திசை தெரியாமல் அலைந்த பெண் – வினோத செடி உரசியதால் வழிதவறி சென்றதாக தகவல்

01/06/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (01/06/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 01/06/2022

விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி பல்கலைக்கழக கல்லூரிகளில் முதல்வா் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

திருநெல்வேலி பல்கலைக்கழக கல்லூரிகளில் முதல்வா் பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கலைக் கல்லூரிகளின் முதல்வா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக பதிவாளா் (பொ) மருதக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்து, இப்போது அரசு கலைக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ள நாகலாபுரம், கடையநல்லூா் மற்றும் கன்னியாகுமரியில் அரசு கல்லூரிகளில் தற்காலிக முதல்வா் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் இணைப்பேராசிரியா் அல்லது பேராசிரியராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் உடையவா்கள் விண்ணப்பிக்கலாம். தகுந்த தகுதிகளுடன் ஓய்வு பெற்று 1-7-2022-ஆம் நாளன்று 61 வயதுக்கு மிகாதவா்களாக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி பதிவிறக்கம் செய்து வரும் 13-6-2022 தேதிக்குள் பதிவாளா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி- 12 என்ற முகவரிக்கு சமா்ப்பிக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Application for the Post of Principal for Government Colleges