Home Blog Page 12

நாணயத்தை விழுங்கிய சிறுவன் – அறுவை சிகிச்சையின்றி வெளியே எடுத்த தென்காசி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள்.

19-01-2023 இரவு 11.30 மணிக்கு தென்காசி மெடிக்கல் சென்டர் & தென்காசி கேன்சர் சென்டர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை உதவி கேட்டு ஒரு போன் வருகிறது. நாங்கள் தென்காசி அருகிலுள்ள கிராமம். 3 வயது குழந்தை நாணயம் விழுங்கி விட்டான். திருநெல்வேலி போக சொல்கிறார்கள், என்ன செய்வது? பதட்டத்துடன் சொல்லி முடிக்கிறார்கள்.

மருத்துவமனை உதவியாளர் விவரங்களை போனில் சேகரித்து தலைமை மருத்துவரிடம் தெரிவிக்க, தலைமை மருத்துவர் அனைத்து விவரங்களையும் கேட்டு, மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என்று கூறுகின்றனர். அனைத்து விவரம் பெற்றுக்கொண்டு, தன்மைக்கு ஏற்ப அனைத்தையும் ஏற்பாடுகளையும் அவர்கள் வருவதற்குள் செய்யும்படி அறிவுறுத்துகிறார் தலைமை மருத்துவர்.

மருத்துவக்குழுவினர் அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொண்டு தன்மைக்கு ஏற்ப அனைத்தையும் முன்னேற்பாடுகளும் மருத்துவமனையில் தயாராகிக் கொண்டிருக்கிறது. மயக்க மருந்து மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், தலைமை மருத்துவர், உதவி மருத்துவர்கள் என 5 மருத்துவர்கள் கொண்ட குழு தயார் நிலையில் இரவு 11.30 மணிக்கு வெறும் 15 நிமிடங்களுக்குள் தயார் நிலையில் உள்ளது.

எக்ஸ்-ரே தயார், ஆபரேஷன் தியேட்டர் தயார், ஆக்ஸிஜன் தயார். அனைத்தும் குழந்தை வருவதற்குள். குழந்தை அழைத்து வந்த உடனே குழந்தையின் நிலையை உணர்ந்து அவனை கீழே படுக்க வைக்காதீர்கள் என்று கூறி, எக்ஸ்-ரே மற்றும் அடுத்தடுத்த சிகிச்சை ஆய்வுக் கட்டங்களில் நுரையீரலுக்கு போகும் பாதைக்கும் உணவு பாதைக்கும் இடையே மிக மோசமான இடத்தில் நின்றது. இன்னும் மோசமான சூழ்நிலைக்கு தயாராக மருத்துவமனையையும் மருத்துவர்களையும் தள்ளியது.

கடும் போராட்டங்களுக்கு மத்தியில் வெறும் 30 நிமிடங்களில் நாணயம் வெளியே எடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் வெறும் 30 நிமிடங்களில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. ஏதும் அறியா அந்த குழந்தையின் வாழ்க்கை புத்தகத்தில்.

அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி. சிறிது நேர ஓய்வுக்கு பின் மறுநாள் காலை அனைவரும் திருப்தியுடன் வீடு சென்றனர். கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக. 24மணி நேர மருத்துவருடன் கூடிய சேவை. தென்காசி மெடிக்கல் சென்டரின் 24 மணிநேர மருத்துவருடன் கூடிய சேவை சொல்லல்ல; செயல்.

22/01/2023: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (22/01/2023) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 22/01/2023

விண்ணப்பித்து விட்டீர்களா: தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

21/01/2023: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (21/01/2023) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 21/01/2023

விண்ணப்பித்து விட்டீர்களா: தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

தென்காசியில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் வாய்புற்றுநோய் பரிசோதனை விழிப்புணர்வு முகாம்

தென்காசி போக்குவரத்து காவல்துறை, தென்காசி கேன்சர் சென்டர் மற்றும் ப்ரோவிஷன் கண் மருத்துவமனை இணைந்து, தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் 2023ஆம் ஆண்டிற்கான சாலை பாதுகாப்பு வார விழா இறுதி நாளான நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் வாய் புற்றுநோய் பரிசோதனை, விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் துவக்கி வைத்தார். முகாமிற்கு தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு, தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன், தென்காசி வட்டார போக்குவரத்து பொறுப்பு அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தலைமை வகுத்து சிறப்புரை ஆற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் போலீசாரின் நடவடிக்கை அனைத்தும் பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தியே நடைபெறுகிறது. எனவேதான் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கும் ஹெல்மெட் போடாத நபர்களுக்கும் அதிக சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து விபத்து இல்லாத மாவட்டமாக தென்காசி திகழ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்.

தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர், மருத்துவர் .சிவச்சந்திரன், இயக்குநர் மருத்துவர் அருணா சந்திரசேகர், தென்காசி ப்ரோவிஷன் கண் மருத்துவமனை மருத்துவர் ராஜகுமாரி ஆகியோர் வாகன ஓட்டுனர்களுக்கு கண் பாதுகாப்பு மற்றும் வாய் புற்றுநோய்க்கு காரணமான புகையிலை, பான் குட்கா போன்ற பொருட்களை தவிர்ப்பது பற்றி உரையாற்றினார்.

பின்னர் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தானும் முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்டார். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பற்றி தென்காசி வட்டார போக்குவரத்து பொறுப்பு அலுவலர் கண்ணன் உரையாற்றினார்.

மேலும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வாகன முன்விளக்கு பகுதியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி கேன்சர் சென்டர் நிர்வாக இயக்குனர் பாரதிராஜா, ப்ரோவிஷன் நிர்வாக இயக்குனர் நவீன், தென்காசி மெடிக்கல் சென்டர் பொது மேலாளர் திருமதி அகமது பாத்திமா மற்றும் குற்றாலம் மெட்ரோ ரோட்டரி கிளப் வழக்கறிஞர் சுப்பிரமணியன், மருத்துவர் ராஜ்குமாரி, முன்னாள் ரோட்டரி கவர்னர் முருகன் ராஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் 200க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனர் மருத்துவர் சிவச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.

தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் (Staff Nurse) பதவியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️பதவியிடங்களின் எண்ணிக்கை: 10
▶️வயது வரம்பு: 50 வயது வரை
▶️மாத ஊதியம்: ரூ.18,000

எப்படி விண்ணப்பிப்பது?

கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 27/01/2023 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

👉Application for Staff Nurse in Pimary Health Centre

இந்தப் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கையை பார்க்க கீழ்க்காணும் இணைப்பை சொடுக்கவும்..

👉Notifications for Staff Nurse Recruitment

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி மாவட்டம்.

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

15/01/2023: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (15/01/2023) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 15/01/2023

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

Tenkasi Life Digital Awards 2023 விருதுகளுக்கு தேர்வானோர் பட்டியல்

தென்காசி மாவட்டத்தில் உள்ள நிஜ நாயகர்களை, ஒவ்வொரு ஆண்டும் அடையாளம் கண்டு வெளிச்சம் பாய்ச்சி மேடையேற்றுகிறது Tenkasi Life. அந்த வகையில் இந்த ஆண்டும் வேறுவேறு துறைகளில் முத்திரை பதித்த ஆளுமைகள், உங்களின் மனமுவந்த பாராட்டுகளோடும், உங்களின் பலத்த கைதட்டல்களோடும் கௌரவிக்கப்படவிருக்கிறார்கள்.

Tenkasi Life Digital Awards 2023 விருதுகளுக்கு தேர்வானோர் பட்டியல் இதோ..

▶️சிறந்த சமூக சேவகர் விருது- சேகர் கிருஷ்ணசாமி, கட்டளைகுடியிருப்பு

▶️சிறந்த சுற்றுச்சூழல் அமைப்புக்கான விருது – தளிர் திப்பணம்பட்டி கிராமம்

▶️சிறந்த விளையாட்டு வீரர் விருதுபாக்கியவதி, குருவன்கோட்டை

▶️சிறந்த விவசாயி விருது  அனந்த் வரதராஜன், ஆய்க்குடி

▶️சிறந்த மருத்துவர் விருதுDr.சங்கரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடையம்

▶️சிறந்த பெண் சாதனையாளர் விருது காந்திமதி, பாரத் கல்விக் குழும செயலா்

▶️சிறந்த புகைப்படக் கலைஞர் விருது நித்தின் சுரேஷ், தென்காசி

▶️சிறந்த அரசு ஊழியர்/அதிகாரி விருது – தமிழ்மலர், தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்

▶️சிறந்த ஆசிரியர் விருது  பழனி குமார், கடையநல்லூர் திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளி,

▶️Social Media Celebrity Awardஅசாருதீன், ஆனைகுளம்

▶️சிறந்த இளம் எழுத்தாளர் விருது – தேன்மொழி, கீழ கடையம்

▶️சிறப்பு விருது – விஜயகுமார், விளாத்திகுளம்

▶️நம்பிக்கை நட்சத்திரம் விருது  பூர்ணிமா, இலஞ்சி

வந்து குவிந்த 1,287 விண்ணப்பங்களில் இருந்து வடிகட்டி தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் இவர்கள். 1,287 விண்ணப்பங்களில் யாருடைய விண்ணப்பத்தையும் நிராகரிக்க உண்மையில் மனமில்லை. எதை எடுப்பது, எதை விடுப்பது என்பதே எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. காரணம் விண்ணப்பித்த அனைவருக்குள்ளும் அத்தனை திறமைகள்; அத்தனை சேவைகள்.

எனவே விருதுக்கு தேர்வாகதவர்கள் மனம் நோக வேண்டாம்/ தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர்கள் திறமையற்றவர்கள் என்றோ விருதுக்கு தகுதியற்றவர்கள் என்றோ எவ்விதத்திலும் அதற்கு அர்த்தம் கிடையாது.

ஒரு பிரிவுக்கு ஒரு நபரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும்போது மற்றவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பது தவிர்க்க முடியாததாகிறது. நிராகரிக்கப்பட்டது உங்கள் விண்ணப்பங்களை தானே தவிர, உங்களையோ உங்கள் திறமையையோ, உங்கள் சேவையையோ அல்ல. இதைவிட உயரிய விருதுகள் அல்லது உயரிய அங்கீகாரம் உங்களுக்காக காத்திருக்கலாம். அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். Tenkasi Life Digital Awards 2023 விழா சிறக்க அனைவரது ஆதரவும் தேவை. அனைவரும் விழாவில் சந்திப்போம்.

அன்பும்! நன்றியும்!

Admin Team, Tenkasi Life

Title Sponsor

Presented by

Co-Presented by

Associate Sponsor

இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (15/01/2023) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 15/01/2023

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

08/01/2023: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (08/01/2023) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 08/01/2023

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

02/01/2023: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (02/01/2023) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 02/01/2023