தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் (Staff Nurse) பதவியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️பதவியிடங்களின் எண்ணிக்கை: 10
▶️வயது வரம்பு: 50 வயது வரை
▶️மாத ஊதியம்: ரூ.18,000

எப்படி விண்ணப்பிப்பது?

கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 27/01/2023 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

👉Application for Staff Nurse in Pimary Health Centre

இந்தப் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பான அறிவிக்கையை பார்க்க கீழ்க்காணும் இணைப்பை சொடுக்கவும்..

👉Notifications for Staff Nurse Recruitment

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி மாவட்டம்.

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here