தென்காசி அரசு மருத்துவமனையில் Data Manager, Security Guard வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி அரசு மருத்துவமனையில் Data Manager, Security Guard வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி அரசு மருத்துவமனையில் தரவு மேலாளா், பாதுகாவலர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தென்காசியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள ஒரு தரவு மேலாளா் (Data Manager), 2 பாதுகாவலர் (Security Guard) பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச் சங்கம் மூலம் பணியாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

தரவு மேலாளா் பணிக்கான கல்வித் தகுதி உள்ளிட்ட பிற விவரங்களை கீழ்காணும் லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

▶️Data Manager and Security Guard Job Notification

எப்படி விண்ணப்பிப்பது?: விண்ணப்பத்தினை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை சொடுக்கி பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே 3ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் அலுவலகம், (மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம்), தென்காசி – 627 811 என்ற அலுவலக முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

▶️Data Manager பணியிடத்திற்கான விண்ணப்பம்

▶️Security Guard பணியிடத்திற்கான விண்ணப்பம்

விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here