தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 138 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3000 தொகுப்பூதியமும், ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ரூ.3000-ரூ.9000) ஊதியம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய/நகராட்சி அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 25-04-2025
இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை பெற கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..