தென்காசி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு

தென்காசி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு

தென்காசி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட, பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எப்படி விண்ணப்பிப்பது?: விண்ணப்பத்தினை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை சொடுக்கி பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட சமூகநல அலுவலகம், H86A தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, தென்காசி-627811 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ 10.05.2023 மாலை 5.45 மணிக்குள் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Protection officer Notification

Protection officer Application Form

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here