தென்காசி மாவட்டத்தில் பெண்களுக்கு காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு.. இதோ விவரம்!

தென்காசி மாவட்டத்தில் பெண்களுக்கு காத்திருக்கும் அரசு வேலைவாய்ப்பு.. இதோ விவரம்!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள, 2 வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 16 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசிநாள்: 15/02/2023

விண்ணப்பதாரர்களின் தகுதிகள், விண்ணப்பம் கிடைக்குமிடம், விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி ஆகிய விவரங்கள் அடங்கிய PDF ஃபைலை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை க்ளிக் செய்து டவுன்லோட் செய்ய செய்து கொள்ளலாம்.

PDF: Applications for Block Mission Manager and Block Coordinato

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here