கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் (வேன் கிளீனர்) பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️பதவியின் பெயர்: வாகன சீராளர் (Van Cleaner)

▶️ஊதிய விகிதம்: ரூ.15,700 – ரூ.50,000

▶️காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 01

▶️பணியமர்த்தப்படும் இடம்: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம்

▶️தகுதிகள்: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; வாகனங்களை சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்; நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.

▶️வயது வரம்பு: 18 முதல் 34 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 24-03-2022 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால்/கொரியர் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

Applications – Vacant Post of Van Cleaner

▶️விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

கன்னியாகுமரி மாவட்டம்,

நாகர்கோவில்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here