தென்காசியில் சுகாதார பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசியில் சுகாதார பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில், இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியிடங்களின் எண்ணிக்கை: 132

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/12/2021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Executive Secretary / Deputy Director of Health Services,
Tenkasi District Health society,
O/o Deputy Director of Health Service,s
District Collectorate campus,
Tenkasi District -627 811.

இப்பணிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விபரங்கள் அடங்கிய PDF கோப்புகளை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கான அறிவிக்கை

இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கான விண்ணப்பப் படிவம்

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கான அறிவிக்கை

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கான விண்ணப்பப் படிவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here