Home Blog Page 27

18/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (18/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

PDF Today Job Vacancy 18/12/2021

16/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (16/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

PDF Today Job Vacancy 16/12/2021

14/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (14/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF Today Job Vacancy 14/12/2021

13/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (13/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 13/12/2021

21 மாதங்களுக்கு பிறகு செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவிலுக்கு பேருந்து இயக்கம்

0

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்துக்குள் செங்கோட்டை வழியாக வந்து செல்லும் 25-க்கும் மேற்பட்ட கேரள அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.

கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து அரசு உத்தரவுப்படி தற்போது 25-க்கும் மேற்பட்ட கேரள பேருந்துகள் முன்பு போல் செங்கோட்டைக்கு வந்து செல்கிறது. மேலும் செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவிலுக்கு சென்று வந்த கேரள பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 21 மாதங்களுக்கு பிறகு செங்கோட்டையில் இருந்து அச்சன்கோவிலுக்கு நேற்று முதல் கேரள அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் என்பதால் இரு மாநில அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கோட்டையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள அச்சன்கோவிலுக்கு 31 ரூபாய் பயணக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணி, மாலை 3.30 மணி, 5.30 மணி ஆகிய நேரங்களில் பஸ் இயக்கப்படுகிறது.

12/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (12/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 12/12/2021 

விண்ணப்பித்து விட்டீர்களா: தென்காசியில் சுகாதார பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

NHM – DPH தமிழ்நாடு முழுவதும் அரசு துணை சுகாதார நிலையங்களில் 7296 காலி பணியிடங்கள்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில், இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியிடங்களின் எண்ணிக்கை: 7296

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/12/2021

இது பற்றிய முழுமையான விபரம்

இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கான அறிவிக்கை

இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கான விண்ணப்பப் படிவம்

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கான அறிவிக்கை

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கான விண்ணப்பப் படிவம்

NHM -ன் இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

09/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (09/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 09/12/2021

விண்ணப்பித்து விட்டீர்களா: தென்காசியில் சுகாதார பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு 

தென்காசியில் சுகாதார பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில், இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியிடங்களின் எண்ணிக்கை: 132

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/12/2021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Executive Secretary / Deputy Director of Health Services,
Tenkasi District Health society,
O/o Deputy Director of Health Service,s
District Collectorate campus,
Tenkasi District -627 811.

இப்பணிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விபரங்கள் அடங்கிய PDF கோப்புகளை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கான அறிவிக்கை

இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கான விண்ணப்பப் படிவம்

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கான அறிவிக்கை

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கான விண்ணப்பப் படிவம்

05/12/2021: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (05/12/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

PDF Today Job Vacancy 05/12/2021