Home Blog Page 18

10/07/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (10/07/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 10/07/2022 

விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி: கடையநல்லூர், கீழப்பாவூர், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

07/07/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (07/07/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 07/07/2022 

விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி: கடையநல்லூர், கீழப்பாவூர், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

03/07/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (03/07/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 03/07/2022

விண்ணப்பித்து விட்டீர்களா?: தென்காசி: கடையநல்லூர், கீழப்பாவூர், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு

விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி: சேரன்மகாதேவி, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

தென்காசி: கடையநல்லூர், கீழப்பாவூர், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், கீழப்பாவூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவு திட்டப் பிரிவில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வட்டார அளவில் கணினி இயக்குபவர் (Block Level Data Entry Operator) பணியிடத்தினை பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️ வயது வரம்பு: 21 வயது 40 வயது வரை

▶️ கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

▶️ தொகுப்பூதியம்: ரூ.12,000

▶️ விண்ணப்பிக்க கடைசிநாள்: 13/07/2022

இந்த பணியிடத்திற்கான அறிவிப்பாணை மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Recruitment of Block Level DEO in NMP Scheme 

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 13/07/2022 ஆம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application Form – Recruitment of Block Level DEO in NMP

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித் தலைவர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் (சத்துணவு பிரிவு),
3வது தளம், கொக்கிரகுளம்,
திருநெல்வேலி–9.

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

30/06/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (30/06/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 30/06/2022

விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி: சேரன்மகாதேவி, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

26/06/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (26/06/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 26/06/2022

விண்ணப்பித்து விட்டீர்களா?: திருநெல்வேலி: சேரன்மகாதேவி, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

திருநெல்வேலி: சேரன்மகாதேவி, ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி மற்றும் ராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவு திட்டப் பிரிவில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வட்டார அளவில் கணினி இயக்குபவர் (Block Level Data Entry Operator) பணியிடத்தினை பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️ வயது வரம்பு: 21 வயது 40 வயது வரை

▶️ கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

▶️ தொகுப்பூதியம்: ரூ.12,000

▶️ விண்ணப்பிக்க கடைசிநாள்: 05/07/2022

இந்த பணியிடத்திற்கான அறிவிப்பாணை மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Recruitment of Block Level DEO in NMP

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 05/07/2022 ஆம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application Form – Recruitment of Block Level DEO in NMP

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித் தலைவர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் (சத்துணவு பிரிவு),
3வது தளம், கொக்கிரகுளம்,
திருநெல்வேலி–9.

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

22/06/2022: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (22/06/2022) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 22/06/2022

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

கன்னியாகுமரி: திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரிக்கார்டு கிளர்க் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவுறு எழுத்தர் (Record Clerk) பணியிடத்தினை பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்த பணியிடத்திற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விபரம் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Recruitment for the Post of Record Clerk in Tiruvattar Panchayat Union

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 13/07/2022 ஆம் தேதிக்குள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவட்டார், கன்னியாகுமரி மாவட்டம் – 629177 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application Form – Recruitment for the Post of Record Clerk in Tiruvattar Panchayat Union

விண்ணப்பித்து விட்டீர்களா?: கன்னியாகுமரி: திருவட்டார், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி: திருவட்டார், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஜீப் ஓட்டுநர் பணியிடங்களை பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விபரம் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Recruitment for the Post of Office Assistant in Panchayat Union

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 05/07/2022 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ (முகவரி விண்ணப்பப்படிவத்தில் உள்ளது) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application Form – Recruitment for the Post of Office Assistant in Panchayat Union

நேர்காணல் நடைபெறும் நாள், இடம் ஆகியவை குறித்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பதிவு தபால் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பித்து விட்டீர்களா?: கன்னியாகுமரி: திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரிக்கார்டு கிளர்க் வேலைவாய்ப்பு