தென்காசி: கடையநல்லூர், கீழப்பாவூர், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு

தென்காசி: கடையநல்லூர், கீழப்பாவூர், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் வேலைவாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், கீழப்பாவூர் மற்றும் வாசுதேவநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவு திட்டப் பிரிவில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வட்டார அளவில் கணினி இயக்குபவர் (Block Level Data Entry Operator) பணியிடத்தினை பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️ வயது வரம்பு: 21 வயது 40 வயது வரை

▶️ கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

▶️ தொகுப்பூதியம்: ரூ.12,000

▶️ விண்ணப்பிக்க கடைசிநாள்: 13/07/2022

இந்த பணியிடத்திற்கான அறிவிப்பாணை மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification – Recruitment of Block Level DEO in NMP Scheme 

விண்ணப்பிக்கும் முறை: கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 13/07/2022 ஆம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Application Form – Recruitment of Block Level DEO in NMP

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித் தலைவர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் (சத்துணவு பிரிவு),
3வது தளம், கொக்கிரகுளம்,
திருநெல்வேலி–9.

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here