தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையில் வேலைவாய்ப்பு

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

▶️ காலியிடங்கள்: 95

▶️ மாத சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.60,000 வரை

▶️ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Degree) பெற்றிருக்க வேண்டும்.

▶️ விண்ணப்பிக்க கடைசி நாள்: 24/12/2021

▶️ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Director cum Mission Director,
Department of Integrated Child Development Services,
No.1, Dr.M.G.R Salai,
Taramani, Chennai – 600 113.

இப்பணிகளுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

Notification

Details of Vacancies

Terms of Recruitment

Application Form

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here