தென்காசி: கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தென்காசி: கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் குழந்தை நலக்குழுமம், இளைஞர் நீதிக்குழுமம் ஆகியவற்றில் நிரப்பப்பட உள்ள கணினி இயக்குபவர் (Data Entry Operator) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️ காலிப்பணியிடங்கள்: 2
▶️ தொகுப்பூதியம் மாதம்: ரூ.11,916
▶️ கல்வித்தகுதி, அனுபவம்: 12th. Diploma / Certificate in Computers. Weightage for work experience candidate
▶️ வயது: 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

இந்த பணியிடத்திற்கான அறிவிப்பாணை மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்..

Notification –Recruitment for Data Entry Operator

கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் 13/09/2022 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால்/கொரியர் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Application Form – Data Entry Operator

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்(பொ.),
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,
எண்:14, பெருமாள் கோவில் தெரு,
தென்காசி – 627811.

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here