தென்காசி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தென்காசி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் மாவட்ட ஆலோசகர் (District Consultant) மற்றும் Program cum Administrative Assistant பணியிடங்களை, ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

▶️விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 ஜூன் 2023
▶️வயது வரம்பு: 45
▶️மாத ஊதியம் ரூ.12,000 – ரூ.40,000

இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை பெற கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

Notification – District Consultant (Quality) and Program cum Administrative Assistant

எப்படி விண்ணப்பிப்பது?: இப்பணியிடத்திற்கான விண்ணப்பத்தினை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை சொடுக்கி பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) வழியாகவோ 15-06-2023 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Application – District Consultant (Quality) and Program cum Administrative Assistant

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here