தென்காசி மாவட்டத்தில் வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள 2 வட்டார இயக்க மேலாளர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

▶️ விண்ணப்பிக்க கடைசிநாள்: 02/06/2023

விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் எங்கே, எப்படி விண்ணப்பிப்பது என்பது தொடர்பான முழு விவரங்களை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து PDF கோப்பை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Application for the post of Block Mission Manager 

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life Jobs

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here