Friday, February 23, 2024
Home Tags Courtallam

Tag: Courtallam

நெகிழி இல்லா குற்றாலம்.. சுற்றுலாப் பயணிகளுக்கு துணிப்பைகள் விநியோகம்

0
நெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி குற்றாலம்... இயற்கை அன்னையின் பெருங்கொடையாக விளங்கும் குற்றாலத்தில் நெகிழிப் பயன்பாட்டை குறைக்கவும், நெகிழியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கை உணர்த்தவும் நேற்று (16 ஜூலை 2023) 5,000...

குற்றாலத்தில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் – அருவிகளில் நீராடி சரண கோஷம்

0
குற்றாலத்தில் அய்யப்ப பக்தர்கள் குவிந்து, அருவிகளில் குளித்து சரண கோஷம் எழுப்பினர். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்கு கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் விரதம் தொடங்குவார்கள். சபரிமலைக்கு தென்காசி வழியாக செல்லும்...

குற்றாலம் சாரல் விழா நாளை தொடக்கம்: எந்தெந்த நாட்களில் என்னென்ன போட்டிகள், நிகழ்ச்சிகள்? –...

0
தென்காசி தனி மாவட்டமாக உதயமான பின் கடந்த 3 ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு சாரல் திருவிழா குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் நாளை (ஆக .5) முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது....

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

0
குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். தென்னகத்தின் ‘ஸ்பா' என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குளுமையான சீசன் நிலவும். பெரும்பாலும்...

குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் – இன்று முதல் இரவிலும் குளிக்க அனுமதி

0
குற்றாலம் அருவிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்று முதல் இரவிலும் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் இங்குள்ள...

பழைய குற்றாலம் மலையில் காட்டுத்தீ

0
குற்றாலம் மலையில் காட்டுத்தீ பிடித்தது. இதில் பல அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது. கடையம் வனச்சரக பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராமநதி அணை அருகே மலையில் காட்டுத்தீ...

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

0
குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் கிராமப்புற பள்ளிக் குழந்தைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி விலங்கியல் துறை சார்பில் பள்ளிக் குழந்தைகள் மற்றும் சுய...