பாபநாசம் பாணதீர்த்தம் அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு 9 ஆண்டுகளுக்குப் பின் அனுமதி
பாபநாசம் பாணதீர்த்தம் அருவியை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு வருகிற 18ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணைக்கு மேலே பிரசித்தி பெற்ற பாணதீர்த்தம் அருவி உள்ளது. தாமிரபரணி ஆறு ஆனது மலையிலிருந்து வெளியே தலை காட்டும் இடம்தான், பாண தீர்த்தம். இந்த அருவி காரையாறு அணைக்கு மேலே இருக்கிறது. ’ரோஜா’ படத்தின் ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் உள்ளிட்ட பல சினிமா படப்பிடிப்புகள் இங்கு நடைபெற்றிருக்கிறது. இந்த அருவியில் குளிக்க முன்பு அனுமதி இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக குளித்து வந்தனர். அகத்தியர் இங்கே நீராடியதாகவும் ராமபிரான் தனது தந்தையான தசரதருக்கு இங்கேதான் இறுதிச் சடங்கு செய்து, திதி கொடுத்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக பக்தர்கள் புனித நீராடி விட்டு தீர்த்தம் எடுத்து வரும் வழக்கமும் இருந்தது.
இதற்காக பாபநாசம் அணையில் தனியார் படகுகள் இயக்கப்பட்டு வந்தன. அருவிக்கு செல்பவர்கள் கட்டணம் செலுத்தி படகுகளில் சவாரி செய்து, அருவிக்கு சென்று குளித்து வந்தனர். பின்னர் பல்வேறு காரணங்களால் அருவிக்கு செல்ல சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து படகுகளும் அணையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
9 ஆண்டுகளுக்கு பின் அனுமதி
இந்நிலையில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் பாபநாசம் அணைக்கு மேல் உள்ள பாணதீர்த்த அருவியை பார்க்க வனத்துறை அனுமதி அளித்து உள்ளது. இது வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முண்டந்துறை வனத்துறை அலுவலகத்தில் கட்டணத்தை செலுத்தி நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் அங்கிருந்து 10 பேர் அமர வசதியுள்ள வாகனத்தில் அழைத்துக்கொண்டு, 12 கிலோ மீட்டர் தூரம் வரை அணையின் பக்கவாட்டு வழியாக ‘வியூ பாயிண்ட்’ வரை அழைத்து சென்று பார்வையிட செய்வார்கள்.
அங்கு சுற்றுலா பயணிகள் அருவியின் அழகை பார்த்து ரசித்த பின்னர், மீண்டும் அதே வாகனத்தில் முண்டந்துறை வன அலுவலகத்தில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் அருவியை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அம்பை வன கோட்ட துணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்து உள்ளார்.
குளிக்க அனுமதியில்லை
மேலும் காரில் இருந்தவரே பாணதீர்த்த அருவியை பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. படகில் சென்று பார்ப்பதற்கு அனுமதி இல்லை. அதேசமயம் அருவிக்கு அருகில் செல்லவோ அருவியில் குளிக்கவோ தொடர்ந்து தடை நீடிக்கிறது. அருவிக்கு அருகில் செல்ல வேண்டுமென்றால் காரையார் அணையை கடந்து தான் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
9 ஆண்டுகளுக்கு பின்னர் அருவியை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10/09/2023: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (10/09/2023) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
PDF: Today Job Vacancy 10/09/2023
தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..
தென்காசியில் மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் வேலைவாய்ப்பு… உடனே விண்ணப்பிங்க
தென்காசி பகுதிக்கு மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் 15/09/2023 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட திட்ட மேலாளர் பணியிடத்திற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குக
தரவு உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குக
இப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை (Notification) பார்க்க இங்கே சொடுக்குக
தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்காணும் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும்
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி மாவட்டம்.
குறிப்பு: விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ 15/09/2023 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..
03/09/2023: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (03/09/2023) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
PDF: Today Job Vacancy 03/09/2023
தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..
27/08/2023: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (27/08/2023) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
PDF: Today Job Vacancy 27/08/2023
தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..
20/08/2023: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (20/08/2023) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
PDF: Today Job Vacancy 20/08/2023
தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..
23/07/2023: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (23/07/2023) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
PDF: Today Job Vacancy 23/07/2023
தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்
தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..
நெகிழி இல்லா குற்றாலம்.. சுற்றுலாப் பயணிகளுக்கு துணிப்பைகள் விநியோகம்
நெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி குற்றாலம்…
இயற்கை அன்னையின் பெருங்கொடையாக விளங்கும் குற்றாலத்தில் நெகிழிப் பயன்பாட்டை குறைக்கவும், நெகிழியால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கை உணர்த்தவும் நேற்று (16 ஜூலை 2023) 5,000 சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக துணிப்பைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பசுமை வலசை இயக்கம் மற்றும் Tenkasi Life செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியில் சுப்புலெட்சுமி குரூப்ஸ் உரிமையாளர் திரு.கண்ணன், தென்காசி கேன்சர் சென்டர் நிறுவனரும், குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கத் தலைவருமான மருத்துவர் சிவச்சந்திரன், குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்க செயலாளர் திரு.சந்திரதாஸ், K Shark Power Technologies உரிமையாளர் திரு.சாமி, ஓய்வுபெற்ற துணை வேளாண்மை அலுவலர் திரு.ஷேக் முகைதீன், ஸ்ரீ வெற்றிவேல் மேட்ரிமோனி நிறுவனரும், பேச்சாளருமான திரு.காந்தி, பட்டிமன்ற பேச்சாளரும் F&F Unisex Salon உரிமையாளருமான திருமதி.மஹ்முதா சையத் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
Tenkasi Life சார்பில் ஜஸ்டின், வாசு, நசீர், தனலெட்சுமி, ஜாஸ்மின் கலந்து கொண்டனர். பசுமை வலசை இயக்கம் சார்பில் ஆண்டார் கிருஷ்ணன், முருகேசன், சாம்சன், ராம்குமார், சக்தி குமார், சீனிவாசன், கணேஷ், அனிஷ், நவீன் மற்றும் ஜெய் கம்யூட்டர் கார்த்திக், சந்துரு, ஈஸ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக Tenkasi Life Chief Admin சின்னத்துரை நன்றி கூறினார்.
துணிப்பை வாங்குவதற்கு சுப்புலெட்சுமி குரூப்ஸ், செல்வராணி டெக்ஸ்டைல்ஸ், தென்காசி கேன்சர் சென்டர், கே ஷார்க் பவர் டெக்னாலஜிஸ் ஸ்பான்சர் செய்திருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நிலா ரெஸ்டாரண்ட் மதிய உணவு வழங்கியது.
குற்றாலத்தில் நெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக துணிப்பைகள் வழங்கியிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
07/07/2023: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (07/07/2023) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
PDF: Today Job Vacancy 07/07/2023