Home Blog Page 2

20/04/2024: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (20/04/2024) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 20/04/2024

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

31/03/2024: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (31/03/2024) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 31/03/2024

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

24/03/2024: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (24/03/2024) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 24/03/2024

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

17/03/2024: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (17/03/2024) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 17/03/2024

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

11/03/2024: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (11/03/2024) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 11/03/2024

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

04/03/2024: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (04/03/2024) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 04/03/2024

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

25/02/2024: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (25/02/2024) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 25/02/2024

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

18/02/2024: இன்றைய தென்காசி, நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..

இன்றைய (18/02/2024) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

PDF: Today Job Vacancy 18/02/2024

தென்காசி/நெல்லை மாவட்டத்தில் உள்ள மேலும் பல வேலைவாய்ப்புச் செய்திகளை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகள்

தென்காசி/நெல்லை மாவட்ட வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ்-அப்பில் பெற குரூப் லிங்க் இதோ..

Tenkasi Life WhatsApp Group

Tenkasi Life Digital Awards 2024: சிறப்பு நினைவுப்பரிசு வழங்கல்

0

விருது வாங்கிய இந்த 14 பேரோடு, தென்காசி மாவட்டத்தில் சமூக சேவை செய்வதாக இருந்தாலும் சரி, தத்தம் துறையில் சாதனை புரிவதாக இருந்தாலும் சரி, மரம் வளர்க்கும் அறச்செயலாக இருந்தாலும் சரி, தனித்தன்மையுடன் செயல்பட்டு வரும் மேலும் சிலரையும் நாம் இந்த மேடையில் கவுரவிக்க இருக்கிறோம். தென்காசி லைஃப் சார்பில் அவர்களுக்கு சிறப்பு நினைவுப்பரிசு வழங்கப்பட உள்ளது.

தென்காசி மாவட்ட இரத்ததான கூட்டமைப்பு

தென்காசி மாவட்ட இரத்ததான கூட்டமைப்பின் தன்னலமற்ற ரத்ததான சேவையை போற்றும் விதமாக இந்த சிறப்பு நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது. தங்களின் சமூகப் பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள். மண்ணில் மரமும், கண்ணில் மனிதமும் தழைக்கச் செய்வோம்.

திரு.அர்ச்சுனன்

தென்காசி மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கச் செய்வதில் திரு.அர்ச்சுனன் அவர்களின் பணி தனித்தன்மை வாய்ந்தது. மரக்கன்றுகளை நடுவதோடு கடமை முடிந்துவிட்டதாக கருதாமல், அவற்றை பேணிப் பாதுகாத்து மரமாகும் வரையில் களப்பணி ஆற்றும் திரு.அர்ச்சுனன் அவர்களின் மகத்தான சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் அறப்பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

வாத்து முட்டை யூடியூப் சேனல் சிவா

யூடியூப்பில் வாத்து முட்டை என்ற சேனல் மூலமாக லட்சக்கணக்கான பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருபவர். யூடியூப் வழங்கும் Silver Play Button விருது பெற்றவர். கடின உழைப்பால் இன்று உயர்ந்து நிற்கும் சிவா அவர்களின் சாதனையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தாங்கள் மென்மேலும் பல சாதனைகள் நிகழ்த்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

திரு.தேவபாலன்

நாணயச் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தேவபாலன் ஆற்றிவரும் அருந்தொண்டுகளை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் சமூகப் பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள். மண்ணில் மரமும், கண்ணில் மனிதமும் தழைக்கச் செய்வோம்.

ஆர்.பி.தேவ் தர்ஷன்

ஆர்.பி.தேவ் தர்ஷன் அவர்களின் அபாரமான பன்முகத் திறமையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தாங்கள் மென்மேலும் பல சாதனைகள் நிகழ்த்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

நெல்லை மதி

நெல்லை மதி அவர்களின் அபாரமான பலகுரல் திறமையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தாங்கள் மென்மேலும் பல சாதனைகள் நிகழ்த்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

சஃப்ரீன்

நவீன தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை மிக வேகமாக சொல்லி சாதனை படைத்திருக்கும் கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி மாணவி சப்ரீன் அவர்களின் தனித்திறமையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தாங்கள் மென்மேலும் பல சாதனைகள் நிகழ்த்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

சிங்கப்பெண்கள் இரத்ததான கழகம்

சிங்கப்பெண்கள் இரத்ததான கழகத்தின் தன்னலமற்ற சமூக சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் ரத்ததான சேவையை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள். மண்ணில் மரமும், கண்ணில் மனிதமும் தழைக்கச் செய்வோம்.

அஹ்யான், கடையநல்லூர்

உலகிலுள்ள அனைத்து நாடுகளின் பெயர்களையும் அதன் தேசியக்கொடியை வைத்தே கண்டுபிடித்து சொல்லும் அபாரமான திறமையை போற்றும் விதமாக க.சே.அஹ்யான் அவர்களுக்கு இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தாங்கள் மென்மேலும் பல சாதனைகள் நிகழ்த்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

NFS அறக்கட்டளை

NFS அறக்கட்டளையின் தன்னலமற்ற சமூக சேவையை போற்றும் விதமாக இந்த நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது. தங்களின் ரத்ததான சேவை மற்றும் சமூகப் பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள். மண்ணில் மரமும், கண்ணில் மனிதமும் தழைக்கச் செய்வோம்.

தென்காசி வள்ளலார் இல்லம்

தென்காசி வள்ளலார் இல்லத்தின் தன்னலமற்ற சமூக சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் சமூகப் பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள். மண்ணில் மரமும், கண்ணில் மனிதமும் தழைக்கச் செய்வோம்.

அக்ஷய பாத்திரம் அறக்கட்டளை

அக்ஷய பாத்திரம் அறக்கட்டளையின் தன்னலமற்ற சமூக சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் சமூகப் பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள். மண்ணில் மரமும், கண்ணில் மனிதமும் தழைக்கச் செய்வோம்.

ஆசிரியர் திரு.அ.சே.சேக் ஒலி வாவா

தென்காசி காட்டுபாவா நடுநிலைப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் அ.சே.சேக் ஒலி வாவா அவர்களின் மாணவர்கள் நலனில் காட்டிவரும் அக்கறையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் அறப்பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

புஷ்பா ஸ்ரீ

திருநங்கை புஷ்பா ஸ்ரீ அவர்களின் தன்னலமற்ற சமூக சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் சமூகப் பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

திரு.இரா. பாண்டியராஜா

திரு.இரா. பாண்டியராஜா அவர்களின் தன்னலமற்ற சமூக சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் சமூகப் பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

மகாதேவ் யாதவ்

12 கிலோமீட்டர் தொலைவை தொடர்ச்சியாக ஸ்கேட்டிங் மூலம் கடந்து புதிய உலக சாதனை நிகழ்த்தியதற்காக மகாதேவ் யாதவ் (4 வயது) அவர்களுக்கு இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தாங்கள் மென்மேலும் பல சாதனைகள் படைத்திடவும், எதிர்காலம் பிரகாசமாக அமையவும் எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

மருத்துவர் பிஸ்வாஸ்

மருத்துவர் பிஸ்வாஸ் அவர்களின் தன்னலமற்ற சமூக சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் சமூகப் பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள். மண்ணில் மரமும், கண்ணில் மனிதமும் தழைக்கச் செய்வோம்.

திரு.செல்வ ராம ரத்னம்

தரமான கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்; அதன்மூலம் ஒளிமயமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் கல்வித் தொண்டாற்றி வருபவர், ஆட்சியர் கல்வி நிறுவனர் திரு.செல்வ ராம ரத்னம். அவரின் தன்னலமற்ற கல்விச் சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் அறப்பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

திரு.நம்பிராஜன்

திரு.சு.நம்பிராஜன் அவர்களின் தன்னலமற்ற சமூக சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் சமூகப் பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.
****

திரு.அந்தோணி பாக்யராஜ்

திரு.அந்தோணி பாக்யராஜ் அவர்களின் தன்னலமற்ற மனிதநேயப் பணியை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் சமூக சேவையை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள். மண்ணில் மரமும், கண்ணில் மனிதமும் தழைக்கச் செய்வோம்.

ஆசிரியர் மு.தங்கராஜ்

புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் இடைநிலை  ஆசிரியர் மு.தங்கராஜ் அவர்களின் மாணவர்கள் நலனில் காட்டிவரும் அக்கறையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் அறப்பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

திருமதி.ராமலட்சுமி

அன்பும் அரவணைப்பும் சேர்த்து, கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து, அவர்கள் நலம்பெற சேவையாற்றும் திருமதி.ராமலட்சுமி அவர்களின் செவிலியர் பணி தனித்தன்மை வாய்ந்தது. அவரின் மகத்தான சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் செவிலியர் பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

ப்ராணா மரம் வளர் அமைப்பு

தென்காசி மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கச் செய்வதில் ப்ராணா மரம் வளர் அமைப்பின் பணி தனித்தன்மை வாய்ந்தது. மரக்கன்றுகளை நடுவதோடு கடமை முடிந்துவிட்டதாக கருதாமல், அவற்றை பேணிப் பாதுகாத்து மரமாகும் வரையில் களப்பணி ஆற்றும் தங்களின் மகத்தான சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் அறப்பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள். மண்ணில் மரமும், கண்ணில் மனிதமும் தழைக்கச் செய்வோம்.

கீழப்பாவூர் பசுமை இயக்கம்

தென்காசி மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கச் செய்வதில் கீழப்பாவூர் பசுமை இயக்கத்தின் பணி தனித்தன்மை வாய்ந்தது. மரக்கன்றுகளை நடுவதோடு கடமை முடிந்துவிட்டதாக கருதாமல், அவற்றை பேணிப் பாதுகாத்து மரமாகும் வரையில் களப்பணி ஆற்றும் தங்களின் மகத்தான சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் அறப்பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

வெங்கடேசன்

தமிழர்களின் மரபுக் கலைகளில் ஒன்றான சிலம்பத்தை மாணவர்கள் மத்தியில் வளர்க்கும் வெங்கடேசன் அவர்களின் சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சிலம்பத்தில் சாதனையாளர்களை உருவாக்கும் தங்களின் மகத்தான பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

பசுமை இலத்தூர்

தென்காசி மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கச் செய்வதில் பசுமை இலத்தூர் அமைப்பின் பணி தனித்தன்மை வாய்ந்தது. மரக்கன்றுகளை நடுவதோடு கடமை முடிந்துவிட்டதாக கருதாமல், அவற்றை பேணிப் பாதுகாத்து மரமாகும் வரையில் களப்பணி ஆற்றும் தங்களின் மகத்தான சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் அறப்பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

எப்னிகா

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பசுபிக் சாம்பியன்ஷிப் 2023 யோகா போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் எப்னிகா அவர்களின் சாதனையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தாங்கள் மென்மேலும் பல சாதனைகள் நிகழ்த்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

ஹாஃபித் நவாஸ்

தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பசுபிக் சாம்பியன்ஷிப் 2023 யோகா போட்டியில் பதக்கம் வென்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் ஹாஃபித் நவாஸ் அவர்களின் சாதனையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தாங்கள் மென்மேலும் பல சாதனைகள் நிகழ்த்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

உதயசூரியா

தடகள விளையாட்டு போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்துவரும் உதயசூரியா அவர்களின் சாதனையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தாங்கள் மென்மேலும் பல சாதனைகள் நிகழ்த்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

பசுமை வலசை

தென்காசி மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கச் செய்வதில் பசுமை வலசை தென்காசி சங்கத்தின் பணி தனித்தன்மை வாய்ந்தது. மரக்கன்றுகளை நடுவதோடு கடமை முடிந்துவிட்டதாக கருதாமல், அவற்றை பேணிப் பாதுகாத்து மரமாகும் வரையில் களப்பணி ஆற்றும் தங்களின் மகத்தான சேவையை போற்றும் விதமாக இப்பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தங்களின் அறப்பணியை மென்மேலும் சிறப்புறத் தொடர்ந்திட எங்களது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்.

ஆயிரப்பேரி நிவ்யா

இவரது பேச்சு அழகு தமிழில் குற்றால அருவிபோல கொட்டும். பார்வையாளர்களை தனது உரையில் கட்டிப் போடுபவர். பேச்சாற்றலில் தனி முத்திரை பதித்து வரும் நிவ்யாவுக்கு சிறப்பு நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கிறது Tenkasi Life.