Sunday, February 25, 2024
Home Tags பாபநாசம்

Tag: பாபநாசம்

பாபநாசம் பாணதீர்த்தம் அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு 9 ஆண்டுகளுக்குப் பின் அனுமதி

0
பாபநாசம் பாணதீர்த்தம் அருவியை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு வருகிற 18ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டம் பாபநாசம் அணைக்கு மேலே பிரசித்தி பெற்ற பாணதீர்த்தம் அருவி உள்ளது. தாமிரபரணி ஆறு ஆனது ...

அகஸ்தியர் அருவியில் குளிக்க 5ந் தேதி வரை தடை நீட்டிப்பு

0
பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அகஸ்தியர் அருவியில் குளிக்க வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி வரை தடையை நீட்டித்துள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாறு...

பாபநாசம் மலைப்பாதையில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்திய மாணவர்கள்

0
பாபநாசம் சோதனைச் சாவடி முதல் அகஸ்தியர் அருவி வரையிலான சாலையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து தூய்மைப்படுத்தினர் திருவள்ளுவர் கல்லூரி மாணவர்கள். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் செந்தில்...

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

0
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருவிகளில் நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள...

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் கிடா வெட்டி படையலிட அனுமதி

0
2 ஆண்டுகளுக்கு பிறகு காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் கிடா வெட்டி படையலிட அனுமதிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையார்...

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

0
வார விடுமுறையை முன்னிட்டு பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பாபநாசத்தில் சிவன் கோயிலை தாண்டி களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் வருகிறது. அங்கிருந்து மலைப்பாதை ஆரம்பிக்கிறது....

பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் குளித்தவர் பலி

0
பாபநாசம் அகஸ்தியர் அருவி தடாகத்தில் குளித்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுபற்றிய விவரம் வருமாறு:- ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுமந்த நாயுடு. இவரது மகன் பிரவீன்குமார் (வயது...

21 மாதங்களுக்கு பிறகு அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: நீர்வரத்து அதிகரிப்பால்...

0
பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம். 21 மாதங்களுக்கு பிறகு பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால்...